ஜன்னல் க்ரில்லில் தூக்கில் தொங்கிய 20 வயது இளம் நடிகை! கணவர் மீது பெற்றோர் புகார்
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை மற்றும் மாடலான சஹானா என்பவர் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சஹானா தற்கொலை
கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் நடிகை சஹானா. இவர் சில மலையாள மற்றும் தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார். பிரபல மாடலான அவர் ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனார். அவருக்கு 20 வயது மட்டுமே ஆகிறது.
அவருக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் கணவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஜன்னல் கிரில்லில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் அவர் உடன் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
கணவர் கொடுமை
போலீசார் நடிகையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சஹானாவின் கணவர் சஜாத் தொடர்ந்து பணம் கேட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், பெற்றோர் மற்றும் உறவினர்கள் யாரும் வரக்கூடாது, போனில் கூட பேசக்கூடாது என்கிற நிலையில் தான் சஹானாவை அவர் வைத்திருந்தார் என் சஹானாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர்.
அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது என பெற்றோர் புகார் அளித்து இருப்பதால் தற்போது போலீஸ் சஜாத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது... கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு? Manithan

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம்: அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள் News Lankasri

வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய நபர் 2 சிறுநீரகங்களும் செயலிழந்து உயிரிழப்பு... வெளிவந்த பதறவைக்கும் உண்மை News Lankasri

செலவுக்கூட காசு இல்லை... காசு கொடுத்து அனுப்பினது ஐக்கிதான்... - மேடையில் கண்கலங்கிய தாமரை - வீடியோ வைரல் IBC Tamilnadu

‘தலை நிறைய மல்லிகைப்பூ, நெற்றியில் பொட்டு, கைக்கோர்த்தப்படி மணவாளன்’ : நயன் - விக்கி ஜோடியை காண திரண்ட கிராம மக்கள்! IBC Tamilnadu

சித்ராவுக்கு முன்னே பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் ... ரேகா நாயர் அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

குருபகவானின் நேரடி அருள்.., அடுத்த 7 மாதத்திற்கு அதிர்ஷ்ட யோகத்தில் நனையும் ராசியினர்கள் இவர்களா? Manithan
