ஒரே நாளில் பீஸ்ட் பட 2 நாள் வசூலை ஓரம்கட்டிய யஷ் நடித்த KGF 2- தெறிக்கும் வசூல்
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக யஷ் நடித்துள்ள KGF 2 திரைப்படம் ஏப்ரல் 14 அதாவது நேற்று வெளியாகி இருந்தது.
முதல் பாகத்தின் வெற்றி KGF 2 படத்திற்கு பெரிய ஓபனிங் இருந்தது, எந்த இடத்தில் எடுத்தாலும் புக்கிங் பெரிய அளவில் நடந்து வந்தன.
கர்நாடகாவை தாண்டி வட மாநிலம் மற்றும் கேரளா போன்ற இடங்களில் பீஸ்ட்டை விட KGF 2 படத்திற்கு தான் அதிக டிமான்ட் என்றே கூறலாம்.
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் 2 நாள் முடிவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, ஆனால் யஷ் நடித்துள்ள KGF 2 திரைப்படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ. 134.5 கோடி வரை வசூலித்துள்ளது.
இந்த வசூல் விவரம் அதிகாரப்பூர்வமாக படக்குழு தரப்பில் இருந்து வெளியாக ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri