இந்தியா முழுவதும் மாஸ் காண்பித்த ராக்கி பாய் ! அதிகாரப்பூர்வ முதல் நாள் காலெக்ஷன்..

vijay KGF 2 kannada yash prashanth neel beast KGF chapter 2
By Jeeva Apr 15, 2022 11:40 AM GMT
Report

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் நடிப்பில் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருந்த KGF 2 நேற்று உலகமெங்கும் வெளியாகியிருந்தது.

KGF திரைப்படம் வெளியாகி சென்சேஷன் உண்டாக்கிய பின் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பின் வெளியாகியுள்ளது KGF சாப்டர் 2.

இந்தியா முழுவதும் ராக்கி பாய்யின் வருகையை தான் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி வெளியாகிய முதல் நாளே ரசிகர்களின் பேராதரவை பெற்றது KGF 2.

இந்நிலையில் தற்போது KGF 2 படத்தின் முதல் நாள் இந்தியா காலெக்ஷன் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி இப்படம் முதல் நாளிலே 134.5 கோடிகள் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

இந்தியா முழுவதும் மாஸ் காண்பித்த ராக்கி பாய் ! அதிகாரப்பூர்வ முதல் நாள் காலெக்ஷன்.. | Kgf 2 First India Cross


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US