இவர் தான் கே.ஜி.எப் 2 படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்..ஆனால், அவருக்கு 19 வயது தான்
கே.ஜி.எப் முதல் பாகத்தை தொடர்ந்து கே.ஜி.எப் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு காத்திருந்தது.
கே.ஜி.எப் 2
அந்த முழு எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில், கே.ஜி.எப் 2 படம் நேற்று வெளிவந்த மேபெறும் வெற்றியடைந்துள்ளது.
ஆம், பிரஷாந்த் நீலின் மாஸ் கமர்ஷியல் இயக்கும், யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டனின் மிரட்டலான நடிப்பு என அனைத்தும் படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது.
19 வயது எடிட்டர்
இந்நிலையில், இப்படத்தின் எடிட்டருக்கு 19 வயது தானாம். ஆம், உஜ்வால் என்பவர் கே.ஜி.எப் 1 படத்திற்கு ரசிக எடிட்டிங் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த இயக்குனர் பிரஷாந்த் நீலின் மனைவி, ஆச்சரியப்பட்ட அவரை பற்றி தன் கணவரிடம் பேசியுள்ளார்.
அதன்பின், உஜ்வால் எடிட்டி செய்த அந்த வீடியோவை பார்த்து அசந்துபோய், கே.ஜி.எப் 2 படத்தை எடிட்டி செய்யும் பொறுப்பை உஜ்வாலிடம் ஒப்படைத்துள்ளார் பிரஷாந்த் நீல்.