இந்தவாரம் KGF 2 தான் No.1 ! இப்போதே அறிவித்த சென்னையின் முக்கிய திரையரங்கம்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக 13 ஆம் தேதி அன்று வெளியானது.
மேலும் இப்படம் வெளியானதில் இருந்து அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றுள்ளது. இதனால் வரும் பீஸ்ட் பெரியளவில் பாக்ஸ் ஆபீஸில் சொதப்பும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே KGF 2 திரைப்படம் பிரமாண்டமாக வெளியானது. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான KGF 2 திரைப்படம் மக்களிடையே பேராதரவை பெற்று வருகிறது.
இதனால் தமிழ் நாட்டில் KGF 2 திரைப்படத்திற்கு திரையரங்குகள் அத்திகிரிக்கப்பட்டு ஷோகளும் கூட்டப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது சென்னையின் முக்கிய திரையரங்கம் ஒன்று இந்த வாரம் வெளியான திரைப்படங்களில் KGF 2 தான் No.1 திரைப்படம், ஞாற்றுக்கிழமை வரை படத்தின் முன்பதிவு முழுமையாக உள்ளனர்.
KGF 2 திரைப்படத்தை வரும் 4 வாரங்களுக்கு கட்டுப்படுத்த முடியாது என பதிவிட்டுள்ளனர்.
No.1 Movie of the Week @rakkicinemas : #KGFChapter2
— Rakki Cinemas (@rakkicinemas) April 15, 2022
Enquires at the box office and Booking/Reservations are at full flow till Sunday Night.
Nobody can stop this film for atleast 4 weeks!