கேஜிஎப் 2 அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம்! 2 நாளில் இத்தனை கோடியா
கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையும் கொண்டாடி வருகிறது. மிகப்பெரிய ஓப்பனிங் கேஜிஎப் 2 படத்திற்கு கிடைத்து இருக்கிறது.
வசூல் சாதனை
கேஜிஎப் 2 முதல் நாளில் பல பாலிவுட் படங்களின் வசூலை மிஞ்சி சாதனை படைத்து இருக்கிறது. ஹிந்தியில் மட்டும் இந்த படம் 53.95 கோடி ருபாய் முதல் நாளில் வசூலித்து இருந்தது.
இந்தியா முழுவதும் gross வசூல் 134.5 கோடி ருபாய் முதல் நாளில் வசூல் செய்திருக்கிறது கேஜிஎப் 2 படம்.

இரண்டு நாளில் இத்தனை கோடியா
இந்நிலையில் தற்போது இரண்டு நாட்களில் பீஸ்ட் படம் இந்தியாவில் வசூல் செய்திருக்கும் தொகையை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்.
அதன்படி கேஜிஎப் 2 இரண்டு நாட்களில் இந்தியாவில் 240 கோடி வசூலித்து இருக்கிறது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Thu kya main kya Hatja Hatja ?
— Hombale Films (@hombalefilms) April 16, 2022
?????? ?????? ⚡#KGFChapter2 @Thenameisyash @prashanth_neel @VKiragandur @hombalefilms @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @DreamWarriorpic @PrithvirajProd #KGF2BoxOfficeMonster pic.twitter.com/QHYZBLlpmD