கேஜிஎப் 2 பற்றி சிவகார்த்திகேயன் ட்விட்! யாஷ் கொடுத்த ரிப்ளை வைரல்

Yash Sivakarthikeyan Doctor KGF 2
By Parthiban.A Apr 17, 2022 11:30 AM GMT
Report

கடந்த 14ம் தேதி யாஷ் நடித்த கன்னட படமான கேஜிஎப் 2 இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆனது. கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் இந்த பத்ம ரிலீஸ் ஆன நிலையில் வசூல் சாதனை படைத்து வருகிறது.

முன்னணி நடிகர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்களும் கூட பலரும் கேஜிஎப் 2 படத்தை பாராட்டி வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் கேஜிஎப் 2 ஐ புகழ்ந்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

கேஜிஎப் 2 பற்றி சிவகார்த்திகேயன் ட்விட்! யாஷ் கொடுத்த ரிப்ளை வைரல் | Kgf 2 Yash Says Sivakarthikeyan Doctor Great Film

பாக்ஸ் ஆபிசில் இந்த படம் மேலும் பல சாதனைகள் படைக்க வேண்டும் என விரும்புவதாக கூறி இருந்தார் அவர்.

அதற்கு பதில் ட்விட் போட்டிருக்கும் யாஷ் தான் டாக்டர் படம் பார்த்ததாகவும், அது மிகசிறந்த படம் எனவும் கூறி இருக்கிறார்.

 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US