சூர்யாவின் கங்குவா படத்தில் இணைந்த கே.ஜி.எஃப் வில்லன்.. எகிறும் எதிர்பார்ப்பு

By Dhiviyarajan Apr 24, 2023 02:00 PM GMT
Report

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மாபெரும் பொருட் செலவில் உருவாகி வரும் படம் தான் கங்குவா. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதுவே சூர்யாவின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம்.

சூர்யாவின் கங்குவா படத்தில் இணைந்த கே.ஜி.எஃப் வில்லன்.. எகிறும் எதிர்பார்ப்பு | Kgf Actor In Join Ganguva Movie

கே.ஜி.எஃப் வில்லன்

தற்போது கங்குவா படத்தின் ஷூட்டிங் மும்முரமாக கொடைக்கானல் பகுதியில் நடந்து வருவதாக தகவல் ஒன்று வெளியானது.

இந்நிலையில் கே. ஜி. எஃப் படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த பி.எஸ்.அவினாஷ்  கங்குவா படத்தில் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

சூர்யாவின் கங்குவா படத்தில் இணைந்த கே.ஜி.எஃப் வில்லன்.. எகிறும் எதிர்பார்ப்பு | Kgf Actor In Join Ganguva Movie

புதிய லுக்கில் கலக்கும் லெஜண்ட் சரவணன்!.. வீடியோ வைரல்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US