இதோ வந்தது KGF பட புகழ் யஷ் 19வது படத்தின் அறிவிப்பு- செம டைட்டில், இதோ பாருங்க

By Yathrika Dec 08, 2023 04:32 AM GMT
Report

KGF நடிகர்

ஒரு படம் நடிக்க எல்லா கலைஞர்களுமே அவ்வளவு உழைப்பு போடுகிறார்கள். அப்படி நடித்தாலும் எல்லா படங்களுமே ஹிட் கொடுத்துவிடுகிறதா என்றால் சந்தேகம் தான். 

அப்படி கன்னட சினிமாவில் பல படங்கள் நடித்தாலும் வெளியே தெரியாமல் இருந்த நடிகர் யஷ் ஒரேஒரு படம் இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். KGF என்ற படம் அவருக்கு பெரிய ரீச் கொடுத்துவிட்டது..

கொஞ்சம் குறைந்த சிறகடிக்க ஆசை சீரியல் TRP- டாப்பில் வந்தது எந்த தொடர் தெரியுமா?

கொஞ்சம் குறைந்த சிறகடிக்க ஆசை சீரியல் TRP- டாப்பில் வந்தது எந்த தொடர் தெரியுமா?

எங்கே போனாலும் யஷ் யஷ் என ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இதனால் அவர் அடுத்து என்ன படம் நடிக்கிறார் என்பதை அரிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

இதோ வந்தது KGF பட புகழ் யஷ் 19வது படத்தின் அறிவிப்பு- செம டைட்டில், இதோ பாருங்க | Kgf Fame Actor Yash 9Th Film Announcement

புதிய அப்டேட்

நடிகர் யஷ் 19வது படத்தை கீது மோகன்தாஸ் இயக்க தயாராக இருக்கிறதாம். படத்திற்கு Toxic என பெயர் வைத்துள்ளனர். இதோ பாருங்கள், 

இதோ வந்தது KGF பட புகழ் யஷ் 19வது படத்தின் அறிவிப்பு- செம டைட்டில், இதோ பாருங்க | Kgf Fame Actor Yash 9Th Film Announcement

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US