தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது யஷ் நடித்த Kgf- எப்போது தெரியுமா?
தமிழ் சினிமாவில் மக்கள் வசூல் சாதனை செய்யும் என எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் பீஸ்ட். ஆனால் படம் அந்த அளவிற்கு ஓடவில்லை, மாறாக பல இடங்களில் நஷ்டம் என்கின்றனர்.
இதுவரை கூட விஜய் என்ற பெயராலேயே படம் ஓடுகிறது என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இப்பட ரிலீஸின் போது ரிலீஸ் ஆன இன்னொரு திரைப்படம் Kgf 2, கன்னட சினிமா நாயகன் யஷ் நடித்த இப்படம் மக்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது, நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது.

தொலைக்காட்சியில் Kgf
இப்படத்தின் 2ம் பாகத்தை மக்கள் திரையரங்கில் கொண்டாடி வர முதல் பாகத்தை பார்க்காதவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்துள்ளது. அதாவது வரும் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு Kgf முதல் பாகம் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
முதல் பாகம் பார்க்காமல் 2ம் பாகத்தை பார்க்க துடிக்கும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல வாயப்பாக கருதப்படுகிறது.
முதன்முறையாக வெளியான நடிகை காஜல் அகர்வாலின் குழந்தை புகைப்படம்- இதோ பாருங்கள்