பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் KGF 2 படத்தின் முதல் விமர்சனம், இதோ !
பரபரப்பாக நடக்கும் முன்பதிவு
இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் KGF 2.
இந்தியளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள KGF 2 திரைப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தின் முன்பதிவுகள் தொடங்கி டிக்கெட்டுகள் அனைத்தும் பரபரப்பாக நடந்து வருகிறது.

முதல் விமர்சனம்
இந்நிலையில் தற்போது இப்படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் அப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.
அதில் யஷின் என்ட்ரி பயங்கரமாக இருந்ததாகவும், இன்னும் தன்னால் KGF படத்தில் மீளமுடியவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி KGF படத்தின் தமிழ் உரிமையை வாங்கியுள்ள SR பிரபு KGF பேசிய போது, இந்தாண்டின் சிறந்த திரைப்படமாக KGF இருக்கும் என கூறியிருந்தார்.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இதுவரை வெளியான சிறந்த திரைப்படங்களின் பட்டியல் !