களவாணி
நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு காட்சிகளிலும் நம்மை சிரிக்க வைத்த ஒரு திரைப்படம் களவாணி.

இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விமல், ஓவியா, கஞ்சாகருப்பு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
களவாணி படத்தில் KGF யாஷ்
இந்த நிலையில், இப்படத்தில் கன்னட திரையுலகில் முன்னணி நடிகரும் KGF ஹீரோவுமான நடிகர் யாஷ் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதை கேட்டவுடன் பலருக்கும், அட என்னப்பா சொல்லறீங்க என்று நினைக்க தோன்றும். ஆம், களவாணி படத்தில் KGF யாஷ் நடித்துள்ளார், அதுவும் ஹீரோவாக நடித்துள்ளார்.

ஆனால், தமிழில் வெளிவந்த களவாணி படத்தில் அல்ல, கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்ட களவாணி படத்தில் KGF யாஷ் தான் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

You May Like This Video
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan