கே.ஜி.எப் நடிகர் யாஷின் முழு சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா

yash kgf kgf chapter 2 property value
By Kathick Jan 07, 2022 04:50 PM GMT
Report

கடந்த 2018ஆம் ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கே.ஜி.எப்.

கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்து வெளிவந்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சூப்பர்ஹிட்டானது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக தான், ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

படப்பிடிப்பு முடிந்து வெளிவர காத்திருக்கும் இப்படம், கொரோனா தாக்கம் காரணமாக ரிலீஸ் ஆகமுடியாமல் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், நடிகர் யாஷின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, யாஷின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 43 கோடி இருக்கும் என்று தெரிவிக்கின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US