அடித்து நொறுக்கிய KGF 2, கொஞ்சம் பின் தங்கிய பீஸ்ட் வசூல்

Vijay Yash Box office Beast Kgf2
By Tony Apr 17, 2022 03:18 AM GMT
Report

கோலிவுட்டிற்கு இந்த வாரம் செம்ம வசூல் வேட்டை தான். இந்த நிலையில் பீஸ்ட் படம் கவலையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஆனால், இதனுடன் வந்த கே எஜி எப் 2 எங்கும் டிக்கெட் கிடைக்காமல் அதிக தியேட்டர் வேண்டும் என்று ரசிகர்களே கேட்கும் அளவிற்கு உள்ளது.

இந்நிலையில் கே ஜி எப் 2 தமிழகத்தில் ரூ 11 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

பீஸ்ட் ரூ 14 கோடி வசூல் வர, விஜய் படத்திற்கு முதல் வாரத்தில் இது மிகவும் கம்மியான வசூல் தமிழகத்தில் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US