நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூவின் மகள்.. யாருடைய படத்தில் தெரியுமா

By Kathick May 29, 2022 01:30 PM GMT
Report

சுந்தர்.சி - குஷ்பூ

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடி சுந்தர்.சி - குஷ்பூ. இந்த தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், இதில் குஷ்பூவின் மூத்தமகள் அவந்திகா விரைவில் நடிகையாக அறிமுகமாக உள்ளதாக குஷ்பூ தெரிவித்துள்ளார்.

நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூவின் மகள்.. யாருடைய படத்தில் தெரியுமா | Khushboo Daughter Avantika To Introduce As Actress

நடிகையாக அறிமுகமாகும் மகள்

அவர் கூறியுள்ளது " எனது மூத்தமகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்துள்ளார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கப் போகிறார்.

மேலும் " ஆனால் அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்த வேண்டும் " என்று கூறியுள்ளார்.

நடிகையாக அறிமுகமாகும் குஷ்பூவின் மகள்.. யாருடைய படத்தில் தெரியுமா | Khushboo Daughter Avantika To Introduce As Actress

இதனை அறிந்த ரசிகர்கள் பலரும், குஷ்பூவை போலவே அவரது மகள் அவந்திகாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US