புதிய சீரியலில் என்ட்ரீ கொடுக்கும் நடிகை குஷ்பு- சன் இல்லை எந்த தொலைக்காட்சி தொடர் பாருங்க, வெளிவந்த போட்டோ

khushboo zeetamil serials gokulathilseethai
By Yathrika Jul 24, 2021 07:45 AM GMT
Report

நடிகை குஷ்பு கடந்த சில மாதங்களாக அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வந்தார்.

தேர்தல் வேலைகள் முடிந்த பிறகு அவர் மீண்டும் சினிமாவில் அக்கறை காட்டி வருகிறார். லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் நடித்துவந்த குஷ்பு புதிய சீரியலில் என்ட்ரீ கொடுக்கிறார் என தகவல் வந்தது.

ஆனால் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஹிட் சீரியலில் தான் புதிய நடிகையாக என்ட்ரீ கொடுக்கிறாராம்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கோகுலத்தில் சீதை தொடரில் தான் அவர் வருகிறாராம், அந்த சீரியல் லுக்கில் நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம் இதோ,

புதிய சீரியலில் என்ட்ரீ கொடுக்கும் நடிகை குஷ்பு- சன் இல்லை எந்த தொலைக்காட்சி தொடர் பாருங்க, வெளிவந்த போட்டோ | Khushboo In Gokulathil Seethai Serial


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US