குண்டாக இருந்த நடிகை குஷ்புவா இது?- உடல்எடை குறைத்து எவ்வளவு ஒல்லியாக உள்ளார் பாருங்க
தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் குஷ்பு. இவர் காலத்தில் நிறைய செம ஹிட்டான படங்களை கொடுத்துள்ளார்.
அவரது மார்க்கெட் குறைய குறைய அவர் அப்படியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற ஆரம்பித்தார். சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், நடுவராக கலந்துகொண்டார்.
சீரியல்களில் கூட நடித்து வந்தார், இப்போதும் நடித்து வருகிறார். இடையில் அரசியலில் ஈடுபட்டு அதிலும் பிஸியாக தனது பணியை செய்து வந்தார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை குஷ்பு அண்மையில் ஒரு புகைப்படம் பதிவிட்டு அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.
தனது உடல்எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார், அதைப்பார்த்த ரசிகர்கள் நம்ம குஷ்புவா இவர் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.