குஷ்பூவுக்கு அறுவை சிகிச்சை! அடுத்த நாளே அவர் செய்த விஷயத்தால் ரசிகர்கள் ஆச்சர்யம்
நடிகை குஷ்பூ தற்போது சின்னத்திரையில் ஒரு சீரியலில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்த அவருக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.
அரசியல் ஒருபுறம், நடிப்பு இன்னொரு புறம் என பிஸியாக இயக்கி வரும் அவர் சமீபத்தில் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் மருத்துவமனை பெட்டில் இருக்கும் ஸ்டில் ஒன்றை குஷ்பூ வெளியிட்டு இருந்தார்.
அதை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிராத்திப்பதாக கூறினர்.
அடுத்த நாளே..
இந்நிலையில் குஷ்பூ அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே மைசூருக்கு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்களை குஷ்பூ வெளியிட்டு இருக்கும் ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
Hello from mysore. Flew in here last eve after the surgery yesterday morning.. trust me, work heals the best. Work is worship. ❤️❤️❤️?? pic.twitter.com/TdKnvQn0c4
— KhushbuSundar (@khushsundar) April 23, 2022