சுந்தர் சி அப்படி எந்த படமும் இயக்கல: வதந்தியால் கொந்தளித்த குஷ்பு

Sundar C Khushbu Rumour Kapoor and Sons
By Parthiban.A Jan 12, 2022 04:00 PM GMT
Report

இயக்குனர் சுந்தர் சி அடுத்து பாலிவுட் படம் ஒன்றை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் இன்று காலையில் இருந்து பரவ தொடங்கியது.

கபூர் அண்ட் சன்ஸ் படத்தினை தான் ரீமேக் செய்கிறார் என்றும் அதில் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் ராசி கண்ணா ஆகியோர் நடிக்கிறார்கள் என தகவல் பரவியது.

ஆனால் இந்த செய்தி சுத்தமாக உண்மை இல்லை என்று என சுந்தர் சியின் மனைவி குஷ்பூ ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

"Thanks but no thanks.. utter nonsensical news. Nobody is doing a remake here" என அவர் கோபத்துடன் பதிவிட்டு இருக்கிறார்.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US