குஷ்பு மகளா இது? இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே! போட்டோ இதோ
நடிகை குஷ்பு மற்றும் சித்தர்.சி ஆகியோர் தமிழ்சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருந்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.
குஷ்பு மகள்கள்
அவந்திகா, அனந்திதா என குஷ்பு - சுந்தர் சி ஜோடியின் இரண்டு மகள்களும் பிரபலம் தான். குஷ்புவும் அவரது இரண்டு மகள்களும் சமீப காலகட்டத்தில் உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறி இருக்கிறார்கள்.
அவர்களது transformation பார்த்து தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் வியந்து வருகிறார்கள். குஷ்பு ஒல்லியான லுக்கில் இருக்கும் போட்டோக்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆவதையும் பார்க்க முடிகிறது.
மகள் போட்டோ
இந்நிலையில் தற்போது குஷ்பு இன்ஸ்டாகிராமில் அவரது மகள் அவந்திகாவின் லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவரது முடி நிறத்தை மாற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி இருக்கிறார்.
"Only my darling can carry this off with aplomb.." என குஷ்பு தனது மகளை பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
6 மாத குழந்தையுடன் ஆல்யா மானஸா.. செம கியூட் போட்டோ வைரல்

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
