மாமியாரின் கனவை நிறைவேற்றிய நடிகை குஷ்பு! என்ன செய்திருக்கிறார் பாருங்க.. வைரல் புகைப்படங்கள்
90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல முக்கிய ஹீரோகளுக்கு ஜோடியாக அவர் நடித்து இருக்கிறார்.
தற்போது குணச்சித்திர ரோல்களில் படங்களில் நடித்து வரும் குஷ்பு, தேசிய மகளிர் ஆணயத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார்.
மாமியார் கனவை நிறைவேற்றிய குஷ்பு
நடிகை குஷ்பு இயக்குனர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.
தற்போது சுந்தர் சியின் அம்மா தெய்வானை சிதம்பரம் பிள்ளையின் கனவை குஷ்பு நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என்று தான் அவர் ஆசைப்பட்டாராம். அதனால் அவரை மோடியிடம் அழைத்து சென்று இருக்கிறார் குஷ்பு.
சந்திக்க ஒப்புகொண்டதற்காக பிரதமருக்கு குஷ்பு நன்றி கூறி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.




ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
