குஷ்புவுக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா.. 8 மாதத்தில் 2 முறை சர்ஜரி இதற்கு தானா?
குஷ்பு
நடிகை குஷ்பு தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிப்பது மட்டுமின்றி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் பெண்கள் ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்து வருகிறார்.
கடந்த வருட இறுதியில் குஷ்புவுக்கு Coccyx Bone Surgery நடைபெற்றது. அதன் பின் ஓய்வில் இருந்த அவர் மீண்டும் வழக்கமான பணிகள் செய்து வந்தார்.
மருத்துவமனையில் அனுமதி
மேலும் கடந்த மார்ச் மாதத்தில் குஷ்பு flu நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே Coccyx Bone சர்ஜரியை இரண்டாம் முறையாக குஷ்பு செய்து கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் இருக்கும் அவரது புகைப்படங்களை ட்விட்டரில் அவரே வெளியிட்டு இருக்கிறார். இந்த முறையாவது அது முழுமையாக குணமடையும் என நம்பிக்கை இருப்பதாக குஷ்பு தெரிவித்து இருக்கிறார்.
அவரது ரசிகர்கள் கமெண்டில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த tail bone சர்ஜரியை அவர் மீண்டும் மீண்டும் செய்துகொள்வதால் அவர் முழுமையாக குணமடைய இன்னும் நீண்ட காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.

SBI Gold Deposit Scheme.., ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால் எவ்வளவு தொகை கிடைக்கும்? News Lankasri

அக்சர் படேல் காலில் விழுந்த விராட்.. மைதானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ! IBC Tamilnadu

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri
