பிரபல நடிகருடன் நடிகை கியாரா அத்வானி விரைவில் திருமணம்.. உறுதிசெய்த நடிகையின் காதலர்

By Kathick Aug 20, 2022 05:30 AM GMT
Report

நடிகை கியாரா அத்வானி

எம்.எஸ். தோனி படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை கியாரா அத்வானி. இப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் தற்போது வரை பிஸியான முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

பிரபல நடிகருடன் நடிகை கியாரா அத்வானி விரைவில் திருமணம்.. உறுதிசெய்த நடிகையின் காதலர் | Kiara Advani Going To Marry Sidhaarth

நடிகை கியாரா அத்வானி மற்றும் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு காதலித்து வருகிறார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.

சித்தார்த் - கியாரா திருமணம்

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவிடம் காதலி கியாராவுடன் எப்போது திருமணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த சித்தார்த், " நாங்கள் இருவரும் நீண்ட காலமாக எங்களுடைய எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு வருகிறோம். சரியான நேரும் வரும்போது எங்கள் எதிர்கால திட்டங்களை பற்றி நிச்சயமாக தெரிவிப்போம் " என்று பதிலளித்துள்ளார்.

பிரபல நடிகருடன் நடிகை கியாரா அத்வானி விரைவில் திருமணம்.. உறுதிசெய்த நடிகையின் காதலர் | Kiara Advani Going To Marry Sidhaarth

இதன்முலம், கியாரா அத்வானியுடனானா திருமணத்தை உறுதி செய்துள்ளார் சித்தார்த். இந்த தகவல் தான் தற்போது பாலிவுட் திரையுலகில் டாப் செய்தியாகி வலம் வந்துகொண்டிருக்கிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US