பிறந்த நாள் முன்னிட்டு கியாரா அத்வானிக்கு உதட்டில் முத்தம் கொடுத்த நடிகர்!! வைரலாகும் புகைப்படம்..
கியாரா அத்வானி
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் கியாரா அத்வானி. தற்போத இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
வைரல் புகைப்படம்
கியாரா அத்வானி ஷேர்ஷா என்ற படத்தில் நடிக்கும் போது நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா இடையே காதல் ஏற்பட்டது.
அதன் பின்னர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் சுர்யகார் அரண்மனையில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் தற்போது நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவின் பிறந்த நாளின் போது அவரது மனைவி கியாரா அத்வானி அவருக்கு முத்தம் கொடுத்து பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ பதிவு..

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
