கோலாகலமாக நடந்த கியாரா அத்வானி, சித்தார்த் திருமணம்- சாப்பாடு மட்டுமே இத்தனை வகையா?

By Yathrika Feb 08, 2023 04:30 AM GMT
Report

சித்தார்த்-கியாரா

எந்த மொழியில் பிரபலங்கள் நடிக்கிறார்கள் அந்த மொழி மக்கள் மட்டுமே படங்கள் பார்ப்பது இல்லை, ரசிகர்கள் வருவது இல்லை. இப்போது எல்லா மொழி படங்களையும் இந்திய சினிமா ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அண்மையில் பாலிவுட்டின் பிரபல ஜோடிகளான கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம் கோலாகலமாக நடந்தது. சித்தார்த் ஹிந்தியில் மட்டுமே நிறைய படங்கள் நடித்துள்ளார், ஆனால் கியாரா ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் நாயகியாக கியாரா நடிக்கிறார்.

விருந்து

இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.

பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர், அம்பானி மகள் ஈஷாவும் இவர்களது திருமணத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.

தற்போது என்ன தகவல் என்றால் இவர்களது திருமணத்தில் 100 வகையான சாப்பாடு பரிமாறப்பட்டதாம். 

கோலாகலமாக நடந்த கியாரா அத்வானி, சித்தார்த் திருமணம்- சாப்பாடு மட்டுமே இத்தனை வகையா? | Kiara Advani Siddharth Malhotra Marriage Photo

விஜய்யின் பூவே உனக்காக பட புகழ் நடிகையா இது? இரண்டாவது திருமணம் செய்து எப்படி உள்ளார் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US