கியாரா அத்வானியின் பிகினி காட்சி நீக்கம்.. வார் 2 படத்தில் ரசிகர்கள் ஏமாற்றம்

By Parthiban.A Aug 10, 2025 10:59 PM GMT
Report

ஹிந்தியில் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வார் 2 படம் ரிலீஸ் ஆகிறது. ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இந்த படத்தில் நடித்து இருக்கின்றனர்.

வார் 2 படத்தில் கியாரா அட்வானி மிக மிக கவர்ச்சியாக பிகினி காட்சியில் நடித்து இருக்கிறார். அந்த காட்சி ஏற்கனவே வெளியாகி பெரிய அளவில் வைரல் ஆகி இருந்தது.

கியாரா அத்வானியின் பிகினி காட்சி நீக்கம்.. வார் 2 படத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் | Kiara Advani Swimsuit Scene In War 2 Removed

 நீக்கம்

இந்நிலையில் கியாரா அத்வானி பிகினியில் வரும் 15 நொடிகள் காட்சியை சென்சாரில் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.

எல்லைமீறிய கவர்ச்சி இருப்பதால் அதை நீக்கிவிட்டு படத்திற்கு U/A சான்றிதழ் கொடுத்து இருக்கின்றனர்.

கியாரா அத்வானியின் பிகினி காட்சி நீக்கம்.. வார் 2 படத்தில் ரசிகர்கள் ஏமாற்றம் | Kiara Advani Swimsuit Scene In War 2 Removed

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US