தங்கத்தில் டூத் பிரஷ்.. ராஜ வாழ்க்கை வாழும் ஷங்கர் பட நடிகை! போட்டோவுடன் இதோ
நடிகர் நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குவார்கள், அதனால் அவர்களது வாழ்க்கையே பலரும் ஆச்சர்யப்படும் அளவுக்கு தான் இருக்கும்.
அவர்கள் போகும் இடம் எல்லாம் கேமரா பின்தொடரும் என்பதால் அவர்கள் தினமும் புதுப்புது உடைகளில் தான் வருவார்கள். சொகுசு வீடு, வெளிநாடு ட்ரிப் என அவர்கள் வாழும் வாழ்க்கையை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் கொடுப்பார்கள்.

தங்க பிரஷ் பயன்படுத்தும் நடிகை
இந்நிலையில் பிரபல நடிகை கியாரா அத்வானி தான் தங்க பிரஷ் பயன்படுத்துவதாக போட்டோ வெளியிட்டு இருக்கிறார்.
தோனி வாழ்க்கை வரலாற்று படம் மூலமாக பிரபலம் ஆன கியாரா அத்வானி, அதன் பிறகு தெலுங்கில் மகேஷ் பாபுவின் 'பரத் எனும் நான்' உட்பட பல படங்களில் நடித்தார். ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
அடுத்து ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தில் அவர் ஹீரோயினாக நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
கியாரா அத்வானி தங்க டூத் பிரஷ் பயன்படுத்தும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan