மாஸ்டர் படத்தை பார்த்து அழுத குழந்தை..! எதனால் தெரியுமா? ட்ரெண்டிங் வீடியோ..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மக்கள் திரையரங்கிற்கு அலை மோதி வருகின்றனர். மேலும் இப்படம் ரூ.200 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மாஸ்டர் படம் திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில், இன்று பிரபல OTT தளமான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் சேதுபதி, விஜயிடம் அடிவாங்குவதை கண்டு ஒரு குழந்தை அழுதுள்ளது.
அதில் அந்த குழந்தை விஜய் சேதுபதியை பார்த்து "மாமா பாவம், மாமா விழுந்துட்டாரு" என கூறியுள்ளது, இதோ அந்த வீடியோ..
Omg Look at Tiz Baby #Venba reaction when #Bhavani getting beaten up by JD.. she was crying and said Maama Paavam ❤️?
— ?????? ?.??????? (@Bulletvikki) January 29, 2021
@VijaySethuOffl pic.twitter.com/UjwhpsIBBD
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu