பிக் பாஸ் வீட்டில் நுழையும் வெளிநாட்டு பிரபலம்! வீடியோவுடன் இதோ

By Parthiban.A Oct 05, 2022 09:00 AM GMT
Report

பிக் பாஸ்

தமிழில் பிக் பாஸ் 6ம் சீசன் இந்த வார இறுதியில் தொடங்க இருக்கிறது. போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என தெரிய ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். மற்றொரு பக்கம் ஹிந்தியில் பிக் பாஸ் 16ம் சீசன் சல்மான் கான் தொகுத்து வழங்க சென்ற வாரம் தொடங்கியது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எப்போதும் வித்தியாசமான பல போட்டியாளர்களை அழைத்து வருவார்கள். அதனாலேயே ஹிந்தி பிக் பாஸ் வீட்டில் பிரச்சனைகளும் அதிகம்.

பிக் பாஸ் வீட்டில் நுழையும் வெளிநாட்டு பிரபலம்! வீடியோவுடன் இதோ | Kili Paul From Tanzania Enters Bigg Boss 16

கிலி பால்

தற்போது போட்டியாளராக டான்சானியா நாட்டை சேர்ந்த சோசியல் மீடியா சென்சேஷன் கிலி பால் போட்டியாளராக பிக் பாஸ் 16ல் நுழைந்து இருக்கிறார். அவர் பாலிவுட், கோலிவுட் பாடல்களுக்கு டிக்டாக் செய்து இணையத்தில் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு அவரை சிலர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்கள். அதற்காக சிகிச்சை பெற்று மீண்டு வந்து தற்போது பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டிருக்கிறார் அவர்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ இதோ 

லூசு பெண்ணே பாடலை இந்த நடிகையை நினைத்து தான் எழுதினாராம் சிம்பு.. யார் அந்த நடிகை தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US