சரிகமபா Li'l Champs டைட்டில் ஜெயித்த இலங்கை பெண் கில்மிஷா! பரிசு இத்தனை லட்சமா?
ஜீ தமிழின் சரிகமபா Li'l Champs சீசன் 3ன் பிரம்மாண்ட பைனல் இன்று நடந்து முடிந்திருக்கிறது. அதில் யுவன் ஷங்கர் ராஜா வந்து வெற்றியாளர் யார் என்பதை அறிவித்து இருந்தார்.
எல்லோரும் எதிர்பார்த்தது போல இலங்கை பெண் கில்மிஷா தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். ஒரு இலங்கை பெண் இங்கு வந்து டைட்டில் வெல்வது வரலாறு என மேடையில் இருந்த நடுவர்கள் கூறினார்கள்.
கில்மிஷாவுக்கு 10 லட்சம் ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.
2ம் இடம்
ரன்னர் அப் ஆகி ருத்ரேஷ் அறிவிக்கப்பட்டார். அவருக்கும் பிரபலங்களின் வாழ்த்து குவிந்தது.
3ம் இடம் - சஞ்சனா
இரண்டாவது ரன்னர் அப் ஆக சஞ்ஜனா அறிவிக்கப்பட்டார். அவருக்கு 2 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
4ம் இடம்
அவருக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள ஹோம் மேக்ஓவர் கிப்ட் ஆக வழங்கப்பட்டது.