விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தின் நான்கு நாட்கள் வசூல் விவரம்.. இதோ
கிங்டம்
வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் விஜய் தேவரகொண்டா. அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான இவர் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம்தான் கிங்டம்.

ஜெர்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கெளதம் தின்னனூரி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் விஜய் தேவரைக்கொண்டவுடன் இணைந்து பாக்யஸ்ரீ போர்ஸ், சத்யதேவ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
வசூல்
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் கிங்டம் படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 80 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 4 கோடி வரை வசூல் செய்துள்ளது.
வரலாற்றிலேயே இப்படி ஒரு டம்மி முதலமைச்சரை பார்த்தது கிடையாது - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் IBC Tamilnadu
உக்ரைனில் போரிஸ் ஜான்சனுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்: ரயில் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் News Lankasri
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri