இவ்வளவு சீக்கிரம் Pregnant ஆவேன்னு நினைக்கல | Kingkong Daughter Baby Shower
By Yathrika
கிங்காங்
ரஜினியுடன் அதிசய பிறவி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கிங்காங்.
அப்படத்தை தொடர்ந்து சுறா, போக்கிரி, வாத்தியார், கருப்பசாமி குத்தகைக்காரர், இந்திரலோகத்தில் நா அழகப்பன், முனியாண்டி விலங்கியல் என தொடர்ந்து படங்கள் நடித்து வந்தார்.
சமீபத்தில் கிங்காங் தனது மகளுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார், அவரது மகளின் திருமணத்திற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.
தற்போது கிங்காங் மகள் கர்ப்பமாகியுள்ளாராம், வளைகாப்பு அட்டகாசமாக நடந்துள்ளது. இதோ வீடியோ,
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US