23 கிலோ உடல் எடையை குறைத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை கிருத்திகா.. ரசிகர்கள் ஷாக்

serial sun tv weight loss pandavar illam krithika
By Kathick Sep 05, 2021 03:10 PM GMT
Report

15 வயதில் இருந்து தற்போது வரை, சின்னத்திரையில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் நடிகை கிருத்திகா.

இவர் 10ஆம் வகுப்பு படிக்கும்போதே சன் டிவியின் பிரபல சீரியலான, மெட்டி ஒலியில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து ஆனந்தம், செல்லமே, முந்தானை முடிச்சு உள்ளிட்ட சூப்பர் ஹிட் சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார்.

மேலும், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், 86 கிலோவிலிருந்து தன்னுடைய உடல் எடையை 63 கிலோவாக குறைத்து, ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

2012-ல் இருந்து 2021 வரை தனது உடல் எடை குறைந்தது குறித்து, வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கிருத்திகா.

இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US