சிறுவயதிலே நடிகர் கார்த்தியின் திரைப்படத்தில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்..
சிறுவயது கீர்த்தி ஷெட்டி !
தெலுங்கு திரையுலகில் சென்சேஷன் ஏற்படுத்திய இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி, 18-ஏ வயதாகும் அந்த நடிகை தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.
அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகிற்கு விரைவில் சூர்யா 41 திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். பாலா இயக்கத்தில் உருவாகி வரும் அப்படத்தின் கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது கீர்த்தி ஷீட்டி குறித்த ஒரு மீம் தான் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
கார்த்தி நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நான் மகான் அல்ல, இப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு சிறுமி வந்துள்ளார்.
அந்த சிறுமி பார்ப்பதற்கு அப்படியே நடிகை கீர்த்தி ஷெட்டி போலவே உள்ளார். ஆனால் அது உண்மையில் அவர் தானா என்பது யாருக்கும் தெரியவில்லை, ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்துள்ள அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

பீஸ்ட், வலிமை திரைப்படங்களை விட பிரம்மாண்டமாக வெளியாகும் விக்ரம், எத்தனை ஆயிரமா?