முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் 18 வயது நடிகை.. யார் தெரியுமா

By Kathick Jun 29, 2022 03:00 PM GMT
Report
165 Shares

சிவகார்த்திகேயன் 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் பிரின்ஸ். இப்படத்தை அனுதீப் இயக்கியுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்.கே. 21 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் 18 வயது நடிகை.. யார் தெரியுமா | Kirti Shetty Heroine For Sivakarthikeyan 22

இதன்பின், மண்டேலா படத்தின் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

முதல் முறையாக இணையும் ஜோடி

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 18 வயது பிரபல நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்முலம் சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி ஷெட்டி இணையும் முதல் பாடமாக இது அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் 18 வயது நடிகை.. யார் தெரியுமா | Kirti Shetty Heroine For Sivakarthikeyan 22

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US