பிரபல கே.கே-வின் மரணத்தில் ஏற்பட்ட புதிய திருப்பம் ! போலீசார் வழக்குப்பதிவு..
By Jeeva
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான பாடகராக திகழ்ந்தவர் கே.கே, மேலும் தமிழிலும் ஏகப்பட்ட ஹிட் பாடல்களை கே.கே பாடியுள்ளார்.
இதனிடையே நேற்று கொல்கத்தாவில் அவரின் இசை கச்சேரியின் போதே கே.கே-விற்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.
அந்த செய்தியை கேட்டு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே அதிர்ச்சிக்கு உள்ளானது. மேலும் தற்போது அவரின் மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆம், கே.கே-வின் மரணம் இறக்கைக்கு மாறானது என கொல்கத்தா போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அவரின் உடல் இன்று பிரேத பரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US