கோ படத்தில் ஜீவா வேடத்தில் சிம்பு நடித்த இந்த காட்சிகளை பார்த்துள்ளீர்களா?- இங்கே பாருங்க
தமிழ் சினிமாவில் நிறைய பிரபலங்களின மரணங்கள் நிகழ்ந்து வருகிறது.
அதில் எல்லோருக்கும் அதிர்ச்சி தரும் வகையில் இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் அவர்களின் மரணம் இருந்தது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
அவர் இயக்கிய படங்களில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படம் கோ. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார்.
ஆனால் முதலில் ஜீவாவிற்கு முன்பு நடிகர் சிம்பு தான் நடித்திருந்தாராம், ஆனால் சில காரணங்களால் படம் கைமாறியுள்ளது.
சிம்பு கோ படத்திற்காக நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
Unseen working stills of Thalaivan @SilambarasanTR_ in late K.V Anand 's directional film which was shelved & later released as #KO !#SilambarasanTR #Maanaadu pic.twitter.com/ffv9p2bixD
— SilambarasanTR 360° (@STR_360) May 12, 2021
தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் நீடிக்காது -மக்களே வெளியேற்றுவார்கள் : செல்லூர் ராஜூ கடும் விமர்சனம் IBC Tamilnadu