மூன்று நாளில் வசூல் சாதனை படைத்த கோடியில் ஒருவன்.. அதிரடியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

box office vijay antony kodiyil oruvan aathmika
By Kathick Sep 20, 2021 08:10 AM GMT
Report

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த திரைப்படம் கோடியில் ஒருவன்.

ஆனந்த கிருஷ்ணன் இயக்கியிருந்த இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஆத்மீகா நடித்திருந்தார்.

கொரோனா தாக்கம் காரணமாக அரசு விதித்துள்ள, 50% சதவீதம் இருக்கைகளுடன் கோடியில் ஒருவன் வெளியானது.

வெளிவந்த முதல் நாளே வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், விமர்சன ரீதியாகவும் அனைவரின் மனதை கவர்ந்தது.

இந்நிலையில் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் சுமார் ரூ. 5 கோடி வரை வசூல் செய்து கொரோனா காலகட்டத்தில் மாபெரும் சாதனை படைத்துள்ளது கோடியில் ஒருவன்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US