கோலங்கள் 2 சீரியல் வரப்போகிறதா? தேவயானிக்கு பதில் யார்?- திருச்செல்வம் கொடுத்த சூப்பர் நியூஸ்
கோலங்கள்
சன் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ஹிட் சீரியல்கள் உள்ளன.
தரமான கதைக்களத்தில் சிறந்து நடிக்கும் நடிகர்கள் நடிக்க உருவாகி மக்களிடம் மாபெரும் வெற்றிப்பெற்ற ஒரு தொடர் என்றால் அது கோலங்கள் சீரியல் என்று கூறலாம்.
2003ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. மொத்தம் தொடர் 1533 எபிசோடுகள் ஓடியிருக்கிறது, இதில் தேவயானி நாயகியாக நடித்து கலக்கினார்.
முதலில் தேவயானி வேடத்தில் மறைந்த நடிகை சௌந்தர்யா தான் நடிப்பதாக இருந்தது, ஆனால் அவர் வேறொரு வேலைகளில் சிக்கியதால் இதில் நடிக்க முடியாமல் போனது.

2வது சீசன்
தற்போது சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் என்ற வெற்றிகரமான தொடரை இயக்கிவரும் திருச்செல்வம் தான் கோலங்கள் தொடரை இயக்கி இருந்தார்.
அண்மையில் ஒரு பேட்டியில் அவர் கோலங்கள் 2வது சீசன் வரப்போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் மற்றபடி வேறு எந்த விவரமும் கூறவில்லை.

அஞ்சலியா இது? எடையை குறைத்து ஒல்லியாக மாறியிருக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
அதிகரிக்கும் சுவாசத் தொற்று.., மருத்துவமனைக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல் IBC Tamilnadu