நடிகர் பிரபு தேவாவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. என்னது இத்தனை கோடியா
பிரபு தேவா
நடன இயக்குனர், இயக்குனர், நடிகர் என தமிழ் திரையுலகில் பன்முக திறமை கொண்டவர் பிரபு தேவா. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் பொய்கால் குதிரை.
வழக்கம் போல் இல்லாமல் மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் பிரபு தேவா வெளிப்படுத்தியிருந்தார். ஆனாலும், இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த அளவிற்கு ரீச் கிடைக்கவில்லை.
சம்பளம்
வசூலிலும் சில லட்சங்கள் மட்டுமே வந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில் நடிகர் பிரபு தேவா ஒரு படத்தில் நடிக்க வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம் பிரபு தேவா. இதனால், தற்போது பிரபு தேவா மேல் சில விமர்சங்கள் எழுந்துள்ளது.
ரூ. 4 கோடி சம்பளம் வாங்கி வரும் நடிகர் பிரபு தேவாவின் படங்கள் வசூலில் படுதோல்வியடைகிறதே என்று கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu
