மூன்று நாட்களில் கொம்புசீவி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

By Kathick Dec 22, 2025 06:00 AM GMT
Report

கொம்பு சீவி

கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் கொம்புசீவி.

மூன்று நாட்களில் கொம்புசீவி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Kombuseevi Movie 3 Days Box Office

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் பொன்ராம் இப்படத்தை இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மூன்று நாட்களில் அவதார் 3 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மூன்று நாட்களில் அவதார் 3 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

வசூல் 

எதிர்பார்ப்புடன் வெளிவந்த கொம்புசீவி திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

மூன்று நாட்களில் கொம்புசீவி படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Kombuseevi Movie 3 Days Box Office

இந்த நிலையில், மூன்று நாட்களை கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கொம்புசீவி திரைப்படம் மூன்று நாட்களில் உலகளவில் ரூ. 1.3 கோடி வசூல் செய்துள்ளது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US