பல வருடங்களுக்கு முன்பே Comeback கொடுத்திருக்க வேண்டிய சிம்பு, நழுவிய பிளாக் பஸ்டர் வாய்ப்பு...

Simbu Maanadu Str
By Jeeva Nov 28, 2021 07:35 AM GMT
Report

தமிழ் சினிமாவின் டாப் நடிகரான சிம்பு தற்போது பெரியளவில் அனைவரையும் ஆச்சர்ய படுத்தியுள்ளார்.

 அதற்கு முக்கிய காரணமாக அமைந்ததே மாநாடு படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றி தான். இப்படம் வெளியானது முதல் சிறந்த விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றியடைந்துள்ளது.

சிம்புவின் திரைப்பயணத்தில் மாநாடு திரைப்படம் தான் பெரிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. மேலும் இதன்முலம் சிம்பு மீண்டும் ரசிகர்கள் பல வருடங்களாக காத்திருந்த Comeback-யை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே பிளாக் பஸ்டர் திரைப்படம் ஒன்று வெளியாகியிருக்க வேண்டியது.

ஆம் KV ஆனந்த் இயக்கத்தில் சிம்பு நடித்து கைவிடப்பட்ட கோ திரைப்படம் வெளியாகியிருந்தால் அப்போது அவர்க்கு அது பிளாக் பஸ்டராக அமைந்திருக்கும். 

ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த கூட்டணி KV ஆனந்த் - சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US