அட நம்ம கோவை சரளாவா இது, முகம் எல்லாம் மாறி ஆளே மாறிவிட்டாரே?- வித்தியாசமான லுக்
பிரபு சாலமன் இயக்கத்தில் குக் வித் கோமாளி புகழ் அஸ்வின், கோவை சரளா நடிப்பில் விரைவில் வெளியாகப் போகும் திரைப்படம் செம்பி.
மைனா, கும்கி, கயல் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்த பிரபு சாலமன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்களான தொடரி, காடன் போன்ற படங்கள் தோல்வியை தழுவின.
கோவை சரளா
இதுவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்துவந்த கோவை சரளா இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவருடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் அஸ்வின் நடிக்கிறார். மிகவும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் நடிகை கோவை சரளாவின் லுக் வித்தியாசமாக இதுவரை பார்த்திராத லுக்கில் உள்ளார்.
தனது 61வது படத்திற்காக பயணம் செய்த அஜித்- வெளிவந்த லேட்டஸ்ட் ஏர்போர்ட் வீடியோ

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

களவாணி படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்த பெண் கலெக்டராக நடிகர் ஜெய் உதவி! குவியும் வாழ்த்துக்கள் Manithan
