அச்சு அசல் அப்படியே வடிவேலு போல் நடித்து அசத்திய KPY பாலா.. வீடியோ இதோ

By Kathick Jul 10, 2022 07:15 AM GMT
Report

கலக்கப்போவது யாரு பாலா

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. அதுமட்டுமின்றி KPY சீசன் 6ன் டைட்டிலையும் தட்டி சென்றார்.

இதன்பின் KPY சப்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலக்கி வரும் பாலா, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக என்ட்ரி கொடுத்தார்.

தொடர்ந்து மூன்று சீசன்களாக நகைச்சுவையில் பட்டையை கிளப்பி வரும் பாலாவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

அச்சு அசல் அப்படியே வடிவேலு போல் நடித்து அசத்திய KPY பாலா.. வீடியோ இதோ | Kpy Bala Act Like Vadivelu Video Viral On Net

சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும், விஜய் சேதுபதியின் ஜூங்கா, தும்பா, Friendship போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

வடிவேலு போல் நடித்து அசத்திய பாலா

இந்த வாரம் நடைபெறும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாலா வடிவேலுவின் கெட்டப்பில் வருகிறார்.

இந்நிலையில், மணிமேகலையுடன் இணைந்து வடிவேலுவை போலவே அச்சு அசல் டப்ஸ்மாஷ் செய்து அசத்தியுள்ளார்.

அந்த வீடியோவை மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US