லண்டனில் ஹோட்டல் பெண்ணிடம் திட்டு வாங்கிய KPY பாலா.. புகழ் வெளியிட்ட வீடியோ
விஜய் டிவியில் பிரபல காமெடியன்ளான இருக்கும் KPY பாலா மற்றும் புகழ் இருவரும் தற்போது லண்டனுக்கு சென்று இருக்கிறார்கள்.
அங்கு அவர்கள் செய்யும் அட்ராசிட்டியை தொடர்ந்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள்.
லண்டனில் ஒரு பிரபல ஹோட்டலில் காலை உணவை சாப்பிட அவர்கள் சென்றபோது நடந்த சம்பவத்தை பாலா வெளியிட்டு இருக்கிறார். இரண்டு முட்டை மற்றும் ஒரு ஆப்பிளை தான் காலை உணவாக கொடுத்து இருக்கிறார்கள்.

திட்டு வாங்கிய பாலா
அப்போது அது பற்றி பாலா ஏதோ கேட்க, ஹோட்டலில் பணியாற்றும் பெண் பதில் கூறி இருக்கிறார். அதற்கு பின் பாலா அவரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
"என்னமோ கேட்டுட்டு பாலா திட்டு வாங்கிட்டு இருக்கான் அந்த பக்கம்" என புகழ் வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
#KPYBala and #Pugazh in London pic.twitter.com/MVJjGe522K
— Parthiban A (@ParthibanAPN) January 12, 2023
சிகிச்சையில் இருக்கும் சமந்தா.. இப்போது முழுமையாக நம்புவது இதைத்தான்?