எனக்கு காதல் திருமணம், காதலி யார்?- விழா மேடையில் ஓபனாக கூறிய KPY பாலா
KPY பாலா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடம் பிரபலம்.
அப்படி தமிழ் சினிமாவிற்கு இளம் காமெடியன்களை அறிமுகம் செய்துவைத்த பெருமை விஜய்யின் கலக்கப்போவது யார் நிகழ்ச்சிக்கு உண்டு.
இந்த நிகழ்ச்சியில் ரைமிங், டைமிங் காமெடிகளை அள்ளி வீசி, நடுவர்களை மட்டுமில்லாது ரசிகர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் தான் பாலா.
இவர் குக் வித் கோமாளி சீசன்களில் கோமாளியாக செம கலாட்டா செய்து அசத்தினார். பல நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதிக்கும் பணத்தை வைத்து ஆதரவற்றோர் மற்றும் முதியோருக்கு உதவும் விதமாக இலவச ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து உதவி வருகிறார்.
திருமணம்
எப்போது அண்மையில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட KPY பாலாவிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர், அடுத்த மாதம் தனக்கு காதல் திருமணம் நடைபெற உள்ளதாக கூற காதலி யார் என்று மாணவிகள் கேள்ளி கேட்டனர். அதற்கு அவர் எதுவும் சொல்லாமல் சிரிப்பையே தனது பதிலாக அளித்துள்ளார்.

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
