KPY பாலா விரல் உடைந்தது.. நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ

By Parthiban.A Dec 16, 2023 02:02 AM GMT
Report

விஜய் டிவியின் KPY நிகழ்ச்சியில் காமெடியனாக கலக்கி, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று சின்னத்திரையில் முன்னணி காமெடியனாக வளர்ந்தவர் பாலா.

சமீபத்தில் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நகரமே வெள்ளத்தில் மிதந்தது. அந்த நேரத்தில் பாலா பல்வேறு உதவிகளை மக்களுக்கு செய்தார்.

தன்னிடம் இருந்த 2 லட்சம் ருபாய் பணத்தை எடுத்து அவர் 200 குடும்பங்களுக்கு பிரித்து கொடுத்தார். அதை பலரும் பாராட்டினார்கள்.

KPY பாலா விரல் உடைந்தது.. நடிகர் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ | Kpy Bala Finger Broken Photo Shocks Fans

ஐஸ்வர்யா ராய் "பச்சன்" வீட்டை விட்டு வெளியேறிவிட்டாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஐஸ்வர்யா ராய் "பச்சன்" வீட்டை விட்டு வெளியேறிவிட்டாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

விரல் உடைந்தது..

இந்நிலையில் தற்போது பாலா தனது விரல்கள் உடைந்துவிட்டது என கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

"மனம் நிறைந்தது.... விரல் உடைந்தது.... நன்றி" என அவர் கூறி இருக்கிறார். போட்டோ இதோ.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US