"நான் இந்த விஷயத்தை செய்யாமல் உயிரை விடமாட்டேன்" - KPY பாலா

vijay tv vijay television awards KPY bala
By Jeeva Apr 20, 2022 09:00 AM GMT
Report

KPY பாலா

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நட்சத்திரம் KPY பாலா, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பெரியளவில் பிரபலமானார்.

மேலும் தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி சீசன் 3-லும் கலந்து கொண்டு பாலா எப்பயும் போல கலக்கி வருகிறார்.இந்த நிகழ்ச்சியை அவருக்காகவே பார்க்கும் நிறைய ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் சமீபத்தில் விஜய் டெலீவிஸின் அவார்ட்ஸ் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் பாலா செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பாட்-இடம் விருது பெற்றுள்ளார்.

மேலும் அப்போது பாலா செய்து வரும் பெரும் விஷயம் குறித்து தெரியவந்துள்ளது. ஆம் பாலா மாணவர்களின் படிப்பிற்கு , முதியவர்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்து வருகிறார்.

அதுமட்டுமின்றி பாலா "100 பேருக்கு கல்வி கொடுக்காமல் நான் என் உயிரை கொடுக்கமாட்டேன்" என பேசியுள்ளார். இதற்கு அரங்கம் முழுவதும் கரகோஷம் எழுப்பியுள்ளனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US