விஜய் அழைத்தாலும் நான் வரமாட்டேனா.. பரவிய செய்திக்கு KPY பாலா கொடுத்த பதிலடி
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் காமெடியாக கலந்துகொண்டு பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் KPY பாலா. அவர் குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளவில்லை என்றாலும் தற்போது புது ஸோ ஒன்றை விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வருகிறார்.
KPY பாலா தற்போது கஷ்டத்தில் இருக்கும் பலருக்கும் உதவி செய்து வருகிறார். அதை பற்றிய செய்திகள் தொடர்ந்து இணையத்தில் பரவி கொண்டிருப்பதால் அவர் அரசியலில் நுழைவதற்காக தான் இப்படி செய்கிறாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.
பதிலடி
தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் என்னை அழைத்தாலும் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என KPY பாலா கூறியதாக செய்தி பரவி இருக்கிறது.
"இது மொதல்ல KPY பாலாவுக்கு தெரியுமா" என காமெடியாக கேட்டிருக்கிறார் பாலா. அவரது கமெண்ட் தற்போது வைரல் ஆகி வருகிறது.


இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
