விஜய் டிவி KPY பாலாவின் வாழ்க்கையில் இவ்ளோ சோகமா! நான்கு முறை காதல் தோல்வி..

By Parthiban.A Apr 29, 2022 09:10 AM GMT
Report

விஜய் டிவியின் முக்கிய காமெடியன்களில் ஒருவர் பாலா. அவர் அந்த சேனலின் குக் வித் கோமாளி உள்ளிட்ட பல காமெடி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

பாலாவின் காமெடிக்கு எக்கச்சக்க ரசிகர் கூட்டம் இருக்கிறது. டிவி மட்டுமின்றி youtube சேனல் நிகழ்ச்சிகள், கல்லூரி விழாக்கள், கோவில் திருவிழாக்கள் என அவர் வேறு பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

விஜய் டிவி KPY பாலாவின் வாழ்க்கையில் இவ்ளோ சோகமா! நான்கு முறை காதல் தோல்வி.. | Kpy Bala Love Failures In Neeya Naana

காதல் தோல்வி

இந்நிலையில் தற்போது பாலா விஜய் டிவியின் நீயா நானா ஷோவில் பங்கேற்று இருக்கிறார். அவர் இதுவரை நான்கு முறை காதல் தோல்வியை சந்தித்து இருப்பதாகவும், அவை ஒருதலை காதல் தான் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

2019ல் ஒரு பெண்ணை பார்த்ததும் ஒரு ஸ்பார்க் வந்தது. அந்த பெண்ணும் பேசி பழகி வந்தார். அவரிடம் நான் காதலை சொன்னதும் என்னை அண்ணனாக பார்ப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார். அதற்கு பிறகு என் வாழ்க்கையில் காதல் என்பதே இல்லை என பாலா கூறி இருக்கிறார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US